நவீன் கௌதம்

நவீன் கௌதம்
Published on: 

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நவீன் கௌதம், சென்னையில் ஐடி துறையில் பணியாற்றுகிறார். ‘‘நான் சின்ன வயசில் பார்த்த பல விஷயங்கள் இப்போது இல்லை. இப்போது பார்க்கிற விஷயங்களும் எதிர்காலத்தில் இல்லாமல் போகும். எனவே என் காமிரா மூலம் பார்க்கிற விஷயங்களைப் பதிவு செய்ய விரும்புகிறேன். அத்துடன் இந்த மண், மனிதர்கள், கிராமங்களையும் பதிவு செய்யும் கருவியாக என் காமிராவைப் பயன்படுத்துகின்றேன்'' என்று சொல்கிறார். அவர் எடுத்த படங்களில் சில இங்கே இடம்பெறுகின்றன.

நவம்பர், 2014.